கரைக்குடி பெரு நகர திமுக இளைஞரணி  சார்பில் இணையதள உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது 


காரைக்குடி நகர திமுக இளைஞரணி
ஜெபதுறை ,தினகரன் அவர்களின் ஏற்பாட்டில் இணையவழி உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடத்தது . நகர செயலாளர் குணசேகரன் வரவேற்றார் ,மாவட்ட  இளைஞரணி அமைப்பாளர் நாகனி செந்தில்குமார் முன்னிலை வகித்தார் ,முன்னாள்  அமைச்சர் மு.தென்னவன் அவர்கள் முகாமை துவக்கி வைத்தார் .இதில் முன்னால் நகர்மன்றத் தலைவர் முத்துதுறை ,ஒன்றிய பொறுப்பாளர் சின்னத்துரை ,திமுக சட்ட பாதுகாப்பு வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன் ,சிறுபான்மை அணி துணைத் தலைவர் அன்னை மைக்கில் ,மாநில பொதுக்குழு உறுப்பினர் ஆதி கண்ணாத்தாள் ,முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் அன்பு ,கண்ணகுடி ஒன்றியச் செயலாளர் ரவிச்சந்திரன் ,நகர  இளைஞரணி  அமைப்பாளர் மூர்த்தி ,தகவல் தொழில் நுட்ப அணி  தொகுதி ஒருங்கிணைப்பாளர் சசிவர்னன் ,நகர ஒருங்கிணைப்பாளர் நூருள் அமீன் ,உட்பட பலர் கலந்து கொண்டனர் .

poovenththiran

phone

Post a Comment

welcome to political talks

புதியது பழையவை