கருணாநிதி அறிமுகப்படுத்திய திட்டங்கள்

 சிப்காட் தொழில்  வளாகங்கள் கொண்டுவரப்பட்டது.  மற்றும் நமது மக்களுக்காக தமிழ்நாடு குடிசை வாரியம் மற்றும் குடிநீர் வடிகால் வாரியம் உருவாக்கினார் .



மற்றும் மாநிலத்தில் பல்வேறு இடங்களில் தொழிற்நுட்ப பூங்காக்கள் உருவாக்கினார் மற்றும் சேலத்தில் கனிம உருக்கும் ஆலை நியம்பித்தார் .




மற்றும் தனியாரிடம் இருத்த போக்குவரத்து கழகத்தை அரசமயம் ஆக்கினார் .மற்றும் நமது கிராமமக்கள் அனைவருக்கு இலவச மின்சாரம் கொடுத்தார் .





.மற்றும் தடையற்ற மின்சாரம் கிடைக்க எட்டு இடங்களில் மின் நிலையம் உருவாக்கினார் .14,600 கோடி ரூபாய் செலவில் மெட்ரோ ரயில் திட்டம் கொட்டுவத்தார் .



108  ஆம்புலன்ஸ்  சேவை  நமது மக்களுக்கு முதலில் கொண்டுவந்தவர் நமது  கருணாநிதி அவர்கள் மே 1ம் தேதி ஊதியத்துடன் கூடிய அரசு விடுமுறை அறிமுகம் படுத்தினர்.


  மேலும் உள்ளதகவல்களை  அடுத்த பதிவில் காணலாம் . நன்றி 





phone

Post a Comment

welcome to political talks

புதியது பழையவை