ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்தை பாருங்க, எவ்வளவு பொறுப்பா நண்பர்களுடன் பொழுதைக் கழிக்க தனி விமனத்தில் மொரிஷியஸ் தீவுக்கு போறார்.
![]() |
ஆனா இந்த உதயநிதிய பாருங்க, கொஞ்சம் கூட பொறுப்பில்லாம அண்ணா பல்கலைக்கழகத்தை மத்திய அரசுக்கு தாரை வார்க்கக் கூடாதுன்னு போராட்டம் நடத்திட்டு இருக்கிறார்.அதுவும் வெட்ட வெளி வெய்லில் யார் தலைவன் யார் மக்களுக்கான அரசன் மக்களே தீர்மானித்து கொள்ளுங்கள்........
கருத்துரையிடுக
welcome to political talks