இந்திய அரசியலில் தொடர்ந்து முக்கியமான பங்கு வகித்த ஒரு மனிதரின் வாழ்க்கை .

                                                           


இந்திய அரசியலில் தொடர்ந்து முக்கியமான பங்கு வகித்த ஒருவர் . 'முத்துவேல்  கருணாநிதி '  அவர்கள் இவர்   திராவிட முன்னேற்ற கழகத்தின்  ஒரு பகுதியாக இருந்து உறுப்பினர்களை நிறுவி 1969 ல் இருந்து கட்சியை தொடக்கி வழிவகுத்து வத்தார் . சமூகப் பணி மற்றும் மக்களின் வாழ்கை தரத்தை ஒருபடி கொண்டுச்செல்லும், ஆர்வமே  அவரை தமிழ்நாட்டின் தலைசிறந்த முதலமைச்சராக செயல்பட வைத்தது . அறுவது    
ஆண்டுகளாக அரசியலில் இருந்து ,ஒரு வலிமையான சக்தியாக இருந்து தனது கட்சி உறுப்பினர்களையும் , ஆதரவாளர்களையும், திறம்பட  வழிநடத்தினார் . எம் .கருணாநிதி  அவர்கள் , அன்போடு மக்களால் "கலைஞர்” என்று அழைக்கப்பட்டார் . தமிழ்நாடு அரசியலில்  தனக்கென  ஒரு இடத்தை ஏற்படுத்தி ,அதில்  அசைக்க முடியாத ஒரு  மாபெரும் சக்தியாக விளக்கினார் . இவருக்கு தமிழ் மீது கொண்ட  காதலால் அவர் பல்வேறு  இலக்கிய நூல்கள் , மற்றும் பல்வேறு காவியங்களை தொகுத்துள்ளார் .  ஏழை எளிய மக்களின் வாழ்கை தரத்தை உயர்த்த அயராது உழைத்தார் , மற்றும்'தன்னேயே அர்ப்பணித்தார் . அவரின் அரசியல் வாழ்க்கையில் ,சமூக பொருளாதார வளர்ச்சிக்கும் ,சீர்திருத்தத்திற்கும் ,அயராது போராடினர் .அவருடைய ஆட்சி காலத்தில் கொண்ட்டுவரப்பட்டதுதான்  தமிழ்நாடு  இலவச காப்பீட்டு திட்டம் , சிப்காட் தொழில்  வளாகங்கள் கொண்டுவரப்பட்டது.  மற்றும் நமது மக்களுக்காக தமிழ்நாடு குடிசை வாரியம் மற்றும் குடிநீர் வடிகால் வாரியம் உருவாக்கினார் .மற்றும் மாநிலத்தில் பல்வேறு இடங்களில் தொழிற்நுட்ப பூங்காக்கள் உருவாக்கினார் மற்றும் சேலத்தில் கனிம உருக்கும் ஆலை நியம்பித்தார் .மற்றும் தனியாரிடம் இருத்த போக்குவரத்து கழகத்தை அரசமயம் ஆக்கினார் .மற்றும் நமது கிராமமக்கள் அனைவருக்கு இலவச மின்சாரம் கொடுத்தார் ..மற்றும் தடையற்ற மின்சாரம் கிடைக்க எட்டு இடங்களில் மின் நிலையம் உருவாக்கினார் .14,600 கோடி ரூபாய் செலவில் மெட்ரோ ரயில் திட்டம் கொட்டுவத்தார் .108  ஆம்புலன்ஸ்  சேவை  நமது மக்களுக்கு முதலில் கொண்டுவந்தவர் நமது  கருணாநிதி அவர்கள் மே 1ம் தேதி ஊதியத்துடன் கூடிய அரசு விடுமுறை அறிமுகம் படுத்தினர் . அவரது சக்திவாய்த்த ஆளுமைகளை பற்றி தொடர்ந்து படிக்கலாம் .

phone

1 تعليقات

welcome to political talks

إرسال تعليق

welcome to political talks

أحدث أقدم